"Swarnamahal Financial Services PLC" இன் உரிமத்தை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், "சுவர்ணமஹால் பினேன்சியஸ் சேர்விஸ் பிஎல்சி"...
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தினால் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத மக்களின் வீடுகளில் மின் இணைப்பைத் துண்டிக்கும் பணிகளில் ஈடுபடுவதில்லை என சிலோன் பவர் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் உருவாக்கப்படும் எதிர்க்கட்சிகளின் பரந்த கூட்டணி தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளதாக உத்தர லங்கா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதற்காக நியமிக்கப்பட்ட குழு இது தொடர்பான முன்னேற்றம்...
வாடிக்கையாளர்களுக்கு புதிய மின்சார இணைப்புகளை வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக புதிய இணைப்புகளை வழங்குவதற்கு தேவையான மின்சார மீட்டர்கள் உள்ளிட்ட பல உபகரணங்களை இறக்குமதி செய்ய...
மின்சாரத்துறை அமைச்சர் ஊடகங்களுக்கோ அல்லது தனது டுவிட்டர் கணக்குக்கோ என்ன சொன்னாலும் ஜனவரி மாதத்திற்குள் கண்டிப்பாக 10-12 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர்...
இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நத்தார் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தி;
இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும்...
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செலவு (செயல்பாட்டுச் செலவு) 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும், ஆனால் அந்தச் செலவு வருமானத்தை விட இருபது மடங்கு அதிகம் எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள...
நிலக்கரி நெருக்கடி காரணமாக நீண்டகால மின்வெட்டைத் தவிர்ப்பதற்காக எண்ணெய் இனால் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அதற்கு நிலக்கரியில்...
தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்த இயந்திர...
காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உணவு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த...