தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு புதன்கிழமை (11) தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் ஒரு சுற்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான முதலாவது சுற்று கலந்துரையாடல் இதுவாகும்.
இதேவேளை, உள்ளூராட்சி...
உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய...
இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 3500 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
இதற்காக சவுதி அரசாங்கத்துடன் எதிர்வரும் 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒப்பந்தம்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சட்டமா அதிபரும் பிரசன்னமாகியிருந்ததுடன், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளின் பிணை கோரிக்கையை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (05) தீர்ப்பளித்துள்ளது.
அதனையடுத்து...
காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக இருந்த ரந்திமல் கமகே கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றாலய செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது...
அதிவேக நெடுஞ்சாலை பேரூந்து கட்டணம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 வீதத்தால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...
“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி...
இஸ்ரேலிய பிணை கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள சூழலில் கடந்த 24 மணிநேரத்தில் காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது.
தெற்கு நகரமான...