ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான இரண்டு நாள் விவாதம் இன்று(9) மற்றும் நாளையும்(10) நடைபெறவுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற நிகழ்வை புறக்கணித்த...
அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு எதிராக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாராளுமன்றத்திற்கு அருகில் பௌத்த மதகுருமார்கள் குழு ஒன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைக்கிறார்.
ஜனாதிபதியின் உரையின் பின்னர் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என சார்ஜன்ட்...
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீட்டிக்கப்பட்ட கடன் தொகையை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறாவிட்டால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் நிலையற்றதாக மாறும் என்று...
அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல தொழிற்சங்கங்கள் இன்று பாரிய தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளன.
நியாயமற்ற வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்படவுள்ளது.
மருத்துவம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக...
துருக்கியில் மீட்புப் பணிகளுக்காக இராணுவ வீரர்கள் குழுவொன்றை அனுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான உயிர்கள், காயங்கள் மற்றும் அழிவுகள் குறித்து துருக்கிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி...
ஷேட்ஸ் ஆடை நிறுவன உரிமையாளரும் கோடீஸ்வர வர்த்தகருமான ரொஷான் வன்னிநாயக்கவை கொலை செய்தது பிரதான சந்தேக நபர் தனக்கும் தனது மனைவிக்கும் வீடு ஒன்றினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் என ஆரம்பகட்ட விசாரணையில்...
75ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக சுதந்திர தினத்தை...
ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சர்...
சிறுவர்களை தொழிலை இல்லாதொழித்தல் தொடர்பான தேசிய செயற்குழுவின் (The National Steering Committee on Elimination of Child Labour) இந்தவருடத்திற்கான முதலாவது கூட்டம் நாரஹேன்பிட்டியவில்...
இன்று (15) உலக நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்காக, சமூகத்திற்குள் அணுகுமுறைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றை "கிளீன் ஸ்ரீலங்கா"வின் கீழ் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அது...