follow the truth

follow the truth

March, 14, 2025

TOP2

தத்தெடுக்கப்பட்ட குழந்தை கொலை – தம்பதியினருக்கு மரண தண்டனை

தத்தெடுத்து வளர்ப்பதற்காக பெறப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றம் சுமத்தப்பட்ட தம்பதியினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (6) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த தம்பதியினர் இன்று...

சமையல் எரிவாயு விலையில் பாரிய குறைவு?

லிட்ரோ சமையல் எரிவாயுவின் மார்ச் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்க உள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்துடன் கலந்துரையாடிய பின்னர் புதிய எரிவாயு விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன. உலக சந்தையில் எரிவாயு...

அமெரிக்காவுடனான எந்தப் போருக்கும் சீனா தயார்

எந்தவொரு போரை எதிர்கொள்ளவும் தனது நாடு தயாராக இருப்பதாக சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை விதித்ததற்கு இது முதல் அதிகாரப்பூர்வ வாய்மொழி பதில்...

காஸா மக்களின் எதிர்காலத்திற்காக காஸாவை விட்டு வெளியேறுமாறு ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எந்த ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க முடியாது...

வயசு 97.. 2013-ன் விவரங்களை இப்போது கேட்கின்றனர்.. எதுவும் நினைவில் இல்லை..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ தலைமையிலான கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிரான பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை 2016 முதல் விசாரணை நடத்தி...

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு

போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகை 25 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வரும் வகையில் பதில் பொலிஸ்மா அதிபரால் இந்த சுற்றறிக்கை...

இதுவரை 679 முப்படை வீரர்கள் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி முதல் இன்று (5)வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு...

புறக்கோட்டை வர்த்தக கட்டடமொன்றில் தீ விபத்து

கொழும்பு புறக்கோட்டை பாங்க்ஷால் பகுதியில் உள்ள வர்த்தக கட்டடமொன்றில் இன்று (5) தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க எட்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.  

Latest news

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இஸ்லாமிய மதத்...

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள் மார்ச் 17 ஆம் திகதி காலை 8 மணி முதல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில்...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை...

Must read

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள்...