follow the truth

follow the truth

March, 13, 2025

TOP2

வைத்தியர்களின் போராட்டம் நிறைவு

புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் இன்று காலை 08 மணியுடன் நிறைவடைந்துள்ளது. தொழிற்சங்கப் போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு...

அரச நிறுவன கணக்குகளை கையாள தனியார் வங்கிகளுக்கு அனுமதி

தனியார் வங்கிகளில் அரச நிறுவனங்களின் கணக்குகளை அவசர காலங்களில் கையாள்வதற்காக திறந்து பராமரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர்...

“ரணிலின் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கத் தயாராக இல்லை”

உள்ளூராட்சித் தேர்தலை 1100 மில்லியன் ரூபா அல்லது 1.1 பில்லியன் செலவில் நடத்த முடியும் எனவும், எனவே பணமில்லை என ஏமாற்றாமல் பொதுமக்களின் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும் 'அமைதியான பாதையை' அரசாங்கம் உடனடியாக திறக்க...

தொழிற்சங்கங்கள் வீதியில் இறங்கி நாடு தழுவிய போராட்டங்கள்..

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01) பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. துறைமுகம், பெட்ரோலியம், மின்சாரம், குடிநீர், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த...

உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் – அமெரிக்க செனெட் குழு வேண்டுகோள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நியாயமான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டுவிட்டர் செய்தியொன்றில் அமெரிக்க...

பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துகள் தொடர்பில் நீதிமன்றின் தீர்ப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினர்களும் உட்பட்டவர்கள் என்றும், தமது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க அவர்கள் சட்டத்தால் கட்டுப்பட்டவர்கள் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள்,...

ரயில் சேவையில் பாதிப்பு?

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றன. சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், ரயில்கள் வழமைபோல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பு

துறைமுகம், வங்கிகள், ஆசிரியர்கள், அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல சேவைகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. நாடு தழுவிய வேலைநிறுத்தம், கடிதப் பணி,...

Latest news

விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காக மாகும்புரையில் உதவி மையம்

கேட்கும் திறன் குறைபாடு பார்வை குறைபாடு போன்ற விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காகவும் பொதுப் போக்குவரத்தை அணுகுவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதற்கும் பொதுப் போக்குவரத்தில் பெண்களின்...

இயலாமையுடைய நபர்கள் ஒன்றியத்தின் தலைவராக சுகத் வசந்த த சில்வா தெரிவு

பத்தாவது பாாராளுமன்றத்திற்கான இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தெரிவுசெய்யப்பட்டார். அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சந்திம...

நியாயமான சந்தையில் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள இலங்கைக்கு JICA மற்றும் JFTC ஆதரவு

நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு...

Must read

விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காக மாகும்புரையில் உதவி மையம்

கேட்கும் திறன் குறைபாடு பார்வை குறைபாடு போன்ற விசேட தேவையுடைய பயணிகளின்...

இயலாமையுடைய நபர்கள் ஒன்றியத்தின் தலைவராக சுகத் வசந்த த சில்வா தெரிவு

பத்தாவது பாாராளுமன்றத்திற்கான இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற...