ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (15) பிற்பகல் 9 புகையிரதங்கள் மாத்திரம் இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இதன்படி, பிரதான மற்றும் வடக்கு வழித்தடங்களில் 4 புகையிரதங்களும், கரையோர மற்றும்...
சாதாரண செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரையில் 300 இற்கும் மேற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் பவுசர்கள் விநியோகத்திற்கு தயாராக உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.யூ.மொஹமட் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
பிற்பகலில் அதிக ரயில்களை இயக்க ஓய்வு பெற்ற சாரதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கான விசேட அனுமதியும் பெறப்பட்டதாக ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.
இன்று காலை 21 ரயில்கள் இயக்கப்பட்டதாக...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்ரான் கானின் வக்கீல் கவாஜா ஹரிஸ் மற்றும் அவரது...
இன்று (15) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை "சட்டப்படி வேலை" தொழில் நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்தா...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தனக்கும் பிரச்சினையாக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
பணம் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் ஆதரவின்றி தேர்தல் ஆணையத்தால் மட்டும் தேர்தல் நடத்த...
'பப்புவா நியூ கினியா' எனும் நாட்டை சிலர் மட்டமாக கருதுவதாகவும் அதிலிருந்து நாம் கற்க வேண்டியவை ஏராளம் என்றும் சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
".. இது பதவிகளைப்...
வைத்தியசாலைகளுக்குள் இராணுவத்தினரையோ அல்லது பொலிஸாரையோ களமிறக்கி வேலைநிறுத்தத்தை ஒடுக்கினால், நிச்சயமாக வேலை நிறுத்தம் தொடர் போராட்டமாக மாறும் எனவும், அரசாங்கத்திடம் இது வேண்டாம் எனவும் மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி...
முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இஸ்லாமிய மதத்...
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள் மார்ச் 17 ஆம் திகதி காலை 8 மணி முதல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில்...
அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை...