பிரேசிலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“சமீபத்தில் பிரேசிலில் வெடித்த வன்முறை குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அரசியலமைப்பிற்கு முரணான...
3 மாகாணங்களிலும் முட்டைகள் தலா 53 ரூபாவுக்கு இன்று விற்பனை செய்யப்படவுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு முட்டைகளை விற்பனை செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு புதன்கிழமை (11) தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் ஒரு சுற்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான முதலாவது சுற்று கலந்துரையாடல் இதுவாகும்.
இதேவேளை, உள்ளூராட்சி...
உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய...
இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 3500 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
இதற்காக சவுதி அரசாங்கத்துடன் எதிர்வரும் 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒப்பந்தம்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சட்டமா அதிபரும் பிரசன்னமாகியிருந்ததுடன், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளின் பிணை கோரிக்கையை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (05) தீர்ப்பளித்துள்ளது.
அதனையடுத்து...
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு...
Facebook, Instagram, Whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய...