போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதன்படி, உள்ளூராட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்த நடவடிக்கை எடுப்பதாக...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னரே பரிசீலனைக்கு அழைக்குமாறு...
ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் வகையில் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியம் எனவும், ஒழுக்கமான சமூகத்தின் ஊடாக இலங்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில்...
பொருளாதாரம் மீண்டு வந்ததன் பின்னர் அடுத்த வருடம் தேர்தலை வைப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.
ரோட்டரி மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின்...
இந்திய மின்சக்தி அமைச்சின் அறிக்கையின்படி, இலங்கையில் மின்சார அலகு ஒன்றின் உற்பத்தி செலவு, ஒரு அலகுக்காக இந்தியா செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டியுள்ளதாக “தேசய” எனும் உள்நாட்டு...
தபால் மூல வாக்களிப்பு காலவரையின்றி ஒத்திவைக்க தேர்தல் ஆணையாளர் நாயகம் அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், அனைத்து மாவட்ட துணை மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி நிர்வாக...
தேர்தலுக்கான நிதியை நிதியமைச்சு வழங்காமை உள்ளிட்ட தேர்தலை நடத்துவதற்கு உள்ள இடையூறுகள் குறித்து எதிர்வரும் சில தினங்களில் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்தார்.
மேலும், அச்சகத்தினால்...
சீனாவின் கடன் மறுசீரமைப்பு சான்றிதழ் இன்றி இலங்கைக்கு உதவி செய்வது குறித்து சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி வழங்குவதற்கு சீனாவின் உத்தரவாதம் மாத்திரம் தடையாக உள்ளதால்...
சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3வது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்தில்...
புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள...
பாராளுமன்றம் ஜனவரி 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
சபாநாயகர் (வைத்திய கலாநிதி)...