ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தமையினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிக்க கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார ஏற்பாடு செய்துள்ளார்.
1137 உள்ளூராட்சி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு...
இலங்கையை ஆண்டு முழுவதும் சுற்றுலாத் தலமாக மாற்றி சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற...
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி ஐ விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு...
இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஹிம்ச்சல் - உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் வாரத்தில் ரிக்டர்...
புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியத்தை சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை(25) இந்த கலந்துரைடல் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தாங்கள் விடுத்து கோரிக்கைக்கு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் 09 ஆம் திகதி நடத்துவது குறித்து தீர்மானிப்பதற்காக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(24) கூடவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே ஆணைக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக...
நிதி வழங்கப்படாத நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (24) கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் கூறியுள்ளார்.
நாட்டின்...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்ட லயன் வீடுகள் வரிசையில் ஏற்பட்ட தீப்பரவலில் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
மின்னொழுக்கு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார்...
19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் மலேசியாவில் இன்று(18) ஆரம்பமாகவுள்ளது.
இன்று ஆறு போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், முதல் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும்...
நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை இன்று (18) முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய...