உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நியாயமான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
டுவிட்டர் செய்தியொன்றில் அமெரிக்க...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினர்களும் உட்பட்டவர்கள் என்றும், தமது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க அவர்கள் சட்டத்தால் கட்டுப்பட்டவர்கள் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள்,...
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், ரயில்கள் வழமைபோல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,...
துறைமுகம், வங்கிகள், ஆசிரியர்கள், அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல சேவைகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய வேலைநிறுத்தம், கடிதப் பணி,...
இரத்தத்தின் வாசனை பிடித்தவர்களின் முதல் வேட்டை ஒரு அப்பாவி மூத்த குடிமகனின் உயிரைப் பறித்தது என 43 படையணி தெரிவித்துள்ளது.
இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவரும், நாடாளுமன்ற...
ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் தனியார் வானொலி அலைவரிசை ஊடாகக் இன்று (28) காலை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப்...
துறைமுகம், வங்கிகள், ஆசிரியர்கள், அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல சேவைகள் நாளை மார்ச் 1ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய...
எதிர்கால எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய அணுசக்தியை மாற்றாக கருத வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அந்த தீர்மானத்தின் பிரகாரம், அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக வழிநடத்தல் குழுவும் 9 செயற்குழுவும்...
கினிகத்தேன நகரிலுள்ள உணவகமொன்றில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த அறையொன்று இன்று(18) உடைந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
தரம் 10 இல் கல்வி பயிலும் ஆறு மாணவர்கள்,...
இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 31 ஆம் திகதிக்கு...
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பனவற்றுக்காக கடமையாற்ற வேண்டுமென...