இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவும், ஒன்றரை நாட்களில் விரைவாக அனுமதி வழங்கவும் விவசாய அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...
பொலன்னறுவையில் உள்ள வறிய கிராமங்களில் இருந்து சிறுவர்களை ஏற்றிச் செல்வதற்காக பொலன்னறுவை டிப்போவிற்கு ஒதுக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவையில் இருந்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த...
கொழும்பில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றிற்கு அதிபர் ஒருவர் ஊழல் மிக்கவராகவும் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் அரசியலமைப்புக்கு முரணாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுரகிமு லங்காவின் தலைவர் பஹியங்கல ஆனந்த சாகர தேரர்...
அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறாவிட்டால் இலங்கைக்கு மீண்டும் ஒரு போதும் GSP+ வரிச்சலுகை கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய...
எக்ஸ்பிரஸ் பேர்ல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு நம்பிக்கை இல்லை என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கில் தோற்றால் அதற்கு சபாநாயகரும் எதிர்க்கட்சியும் தான் பொறுப்பு என ஆளும்...
முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் இன்று(11) முதல் அமுல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 300 பெட்ரோல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றப்படவுள்ளதாக மோட்டார்...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (11) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள நிதிநிதியின் முதலாவது மீளாய்வுக்கு இணையாக இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குழுவினர் எதிர்வரும் 23ஆம்...
தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று (11) கூடவுள்ளது.
பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தலைமையில் பொலிஸ் ஆணைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா...
இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு துறைமுகத்தின் சமையல் அறையில் உள்ள மீன் கறியில் கரப்பான் பூச்சி இருந்ததாக அந்த துறைமுக ஊழியர்கள்...
கிழக்கு யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் பகுதியில் கடலில் மிதக்கும் படகு ஒன்றில் கட்டப்பட்ட வீடு ஒன்றை மீனவர்கள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
புத்த மதத்தின் பாரம்பரிய அம்சங்கள் பலவற்றை...
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும்.வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு...