இன்று (18) பொரளை சுற்றுவட்டப் பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை...
இலங்கையில் 62% ஆண்களுக்கும் 48.1% பெண்களுக்கும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு நேற்று (17ஆம் திகதி) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...
தற்போதைய காய்ச்சலுக்கு பாராசிட்டமால் தவிர்ந்த வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உடல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்வதன்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் முதலாம் வருட பௌதீக கற்கைகள் இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர்...
அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் நீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் மாதாந்திர அலகுகளின் எண்ணிக்கை அடங்கிய தகவல் அறிக்கைக்கு அழைப்பு விடுக்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள்...
அமைச்சரவை அமைச்சுக்கள் 30 இனை மட்டும் வைத்திருந்தால் போதும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையை எதிர்காலத்திலும் பேண வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி மற்றும் அரச நிர்வாகம், நீர்ப்பாசனம் மற்றும்...
அளுத்கம சம்பவம் தொடர்பில் எம்மைக் குற்றம் சுமத்தி விசாரணை செய்வதில் அர்த்தமில்லை என கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
".. ஜெரோம் சமீபத்தில்...
மின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் கீழே,
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டார் பிரதமர் தலைமையிலான குழு நேற்று அறிவித்தது. எதிர்வரும் ஞாயிற்றுகிழமை முதல் இந்த யுத்த நிறுத்தம்...
மல்வத்து ஓயா ஆற்றுப் படுகையில் வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம்...
மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் தொடர்பில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட...