இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இ-பாஸ்போர்ட்களை அறிமுகம் செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கையை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்...
இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை விரிவுபடுத்தும் நோக்கில் அந்நாட்டில் உள்ள கோழிப்பண்ணையை ஆய்வு செய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளது.
இந்தியாவின் சென்னையில் உள்ள பல கோழிப் பண்ணைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு
எதிர்வரும்...
லங்கா திரிபோஷ நிறுவனத்தின் உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 1 கிலோகிராம் இறக்குமதிக்கான விசேட வர்த்தக வரி 75 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த வரிச்...
உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது.
2023 முதல் காலாண்டில் 1.07 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த காலகட்டத்தில் ஜப்பான் 954,185...
அண்மையில் குருநாகல் பிரதேசத்தில் பதிவாகிய சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும் அது பொய்யான அறிக்கையினால் ஏற்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ...
இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில், பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்கட்சித்தலைவர், பொதுமக்கள் பாதுகாப்பு...
குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொடுக்கும் 09 தரகர்கள் இன்று காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் கடவுச்சீட்டுகளை பரிசீலிப்பதற்காக 25,000 ரூபா...
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (19) இரவு 10:00 மணி முதல் சனிக்கிழமை (20) காலை 8:00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என...
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த முதலீட்டு அமர்வில் கலந்து...
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அனைவராலும் காலையில் நேரமே எழுந்திருக்க முடியாது. இதனால் காலையில் தலைக்கு குளிப்பது என்பது மிகவும் சவலான காரியமாக மாறுகிறது. எனவே...
கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் நிவாரணப் பொதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிவாரணப் பொதி,...