சமுர்த்தி நிதியில் இருந்து பெரும் தொகையை சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதன் காரணமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளை தனியான நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு செயற்பட்டு வருவதாக...
மின்சாரக் கட்டணம் தொடர்பில் அரசியல்வாதிகள் எடுக்கும் தீர்மானங்களின் பாதகமான விளைவுகளை இன்னும் 10 வருடங்களில் பார்க்கலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறுகையில், பல சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள்...
அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"அடுத்த மே மாதம்,...
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தம் தாமதமானமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கினால், விடைத்தாள்களை உடனடியாக சரிபார்க்கும் பணியை ஆரம்பிக்க தயார்...
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள் குழு இன்று (01) காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த...
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.
அன்றைய தினம் தேர்தலை நடத்துவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எட்டப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...
தமது பாடசாலையின் “பிக் மேட்ச்” போட்டிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீதிக் கண்காட்சியின் போது, பதுளையில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 ஆம் தரம் மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக...
அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK)- 90,975 வாக்குகள் (3 ஆசனங்கள்)
தேசிய மக்கள்...
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் கண்டி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி (NPP)- 500,596 வாக்குகள் (9 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி...
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி,
தேசிய மக்கள் சக்தி - 97 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 26 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக்...