follow the truth

follow the truth

November, 16, 2024

TOP2

அரை சொகுசு பஸ்கள் குறித்து தீர்மானம்

எதிர்வரும் மே மாதம் முதல் அரை சொகுசு பஸ்களை இரத்து செய்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அரை சொகுசு பஸ்கள் தொடர்பில் கிடைக்க பெறுகின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்தே இந்த தீர்மானம்...

இந்தியா சென்ற இலங்கையர் இருவருக்கு கொவிட்

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டதாக "தி இந்து" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ​​இந்தியாவில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின்...

தப்பியோடிய ஒன்பது கைதிகளும் கைது

பதுளை தல்தெனை போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நேற்று (17) காலை...

வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு அவ்வாறே தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. QR முறையின் கீழ் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் முட்டைகளை தருகிறோம்

மே மாதம் முதலாம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் நுகர்வோருக்கு முட்டைகளை வழங்கவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் அன்றைய தினம் வரை கட்டுப்பாட்டு விலையில்...

18 ரயில் சேவைகள் இரத்து

புத்தாண்டை முன்னிட்டு ரயில் சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்று 18 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.  

சிறைச்சாலை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதிகள் தப்பியோட்டம்

பதுளை - தல்தென பிரதேசத்திலுள்ள புனர்வாழ்வு நிலையத்திலிருந்து ஒன்பது கைதிகள் இன்று (17) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் இந்த சிறையில்...

வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா குறித்து இன்று தீர்மானம்

பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டாவை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எவாகனங்களுக்கான...

Latest news

கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு : முஸ்லிம் மக்கள் தக்கவைத்துக் கொண்டனர்

கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகநூலில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், குறித்த...

புதிய எம்.பி.க்களுக்கான நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த பயிலரங்கம்

பத்தாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி நாளை முதல் புதிய எம்.பி.க்கள் ஆன்லைனில்...

இன்று மாலை இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் நிலவுவதால்...

Must read

கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு : முஸ்லிம் மக்கள் தக்கவைத்துக் கொண்டனர்

கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்...

புதிய எம்.பி.க்களுக்கான நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த பயிலரங்கம்

பத்தாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும்...