follow the truth

follow the truth

September, 21, 2024

TOP2

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று (04) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. இந்த வாரத்தில் இன்று (04) மாத்திரம் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் எதிர்வரும் 25 ஆம்...

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டம்

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று (04) பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளன. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத்...

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்(04) நிறைவு பெறுகின்றன. அதற்கமைய, இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு...

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி விலை சூத்திரத்துக்கமைய நாளை (04) நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 1000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நிபந்தனைகளுக்கு உட்பட்டு தனியார் மயமாக்கலுக்கு இணக்கம் – கம்மன்பில

ஐந்து நிபந்தனைகளுக்கு உட்பட்டு தனியார்மயமாக்கலுக்கு பிவித்துரு ஹெல உறுமய இணங்குவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

தேங்காய் எண்ணெயில் 72% ஆனவை தரநிலை சோதனைக்கு உட்படுத்தாதவை

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கையில் நுகரப்படும் தேங்காய் எண்ணெயில் எழுபத்திரண்டு வீதத்திற்கு தரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 2019 ஆம் ஆண்டில் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான ஐந்து நட்சத்திர...

திருத்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்காத பேருந்துகள் இன்று முதல் சோதனையிடப்படும்

டீசல் விலை குறைவினால் திருத்தப்பட்ட பேருந்து கட்டண பட்டியலை காட்சிப்படுத்தாமல் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று (03) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின்...

இரசாயன உரங்கள் மீதான தடையினால் விளைச்சல்களில் வீழ்ச்சி

இரசாயன உரங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், 2021-ம் ஆண்டு பருவத்தில் ஒரு ஏக்கரில் நெல் விளைச்சல் 53 சதவீதம் குறைந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில்...

Latest news

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் உள்ளிட்ட 80,000 பாதுகாப்பு தரப்பினர்...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில்...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...

Must read

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்...