follow the truth

follow the truth

September, 22, 2024

TOP2

4 அலுவலக ரயில்கள் இரத்து

சாரதிகள் பணிக்கு வாரமையினால் 4 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. களனிவெளி மற்றும் கரையோரப் பாதையில் சேவையில் ஈடுபடும் 4 ரயில்கள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டதாக அதன் துணைப் பொது...

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

நாளை(17) பாடசாலை விடுமுறை குறித்து பரவிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (17) அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்ற செய்தியை...

இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு திரும்புவதற்காக இன்றும்(16) விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன இன்று (16) மற்றும் (17) பல விசேட புகையிரத பயணங்கள் செயற்படுவதாக ரயில்வே துணைப் பொது மேலாளர்...

அதிவேக வீதியின் வருமானம் 35 மில்லியன் ரூபா

அதிவேக நெடுஞ்சாலைகளின் நேற்றைய தினம் (15) வருமானம் 35 மில்லியன் ரூபா என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் 126,760 வாகனங்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியதாக அவர் மேலும்...

சீனாவுக்கு குரங்குகளை அனுப்பும் முடிவை முறியடித்தே தீருவோம்

இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்கியதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருப்பதாக சுரக்கிமு ஸ்ரீலங்கா தேசிய இயக்கத்தின் வணக்கத்திற்குரிய பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். ஒரு இலட்சம் குரங்குகளை வெளிநாடுகளில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்புவது...

அரசுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து புதனன்று மாபெரும் பேரணி

அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டின் 5 இடங்களில் இருந்து 'செனஹசே யாத்திரை' (பாசத்திற்காக யாத்திரை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். அனைத்து...

ஜப்பான் பிரதமர் மீது புகை குண்டு தாக்குதல்

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா புகை குண்டுகளால் தாக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வகாயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி மீன்பிடி துறைமுகத்தில் இன்று (15) இடம்பெற்ற தாக்குதலில் பிரதமருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என...

மீண்டும் தேர்தல் திகதி அறிவிக்கப்பட மாட்டாது

ஏற்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட...

Latest news

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக...

Must read