உலக சனத்தொகையில் 60 வீதமானவர்களின் தாயகமாகவும், உலக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்ற உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் ஆசியா உலகில் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜப்பானின் டோக்கியோவில்...
மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடல் இன்று பொரளை பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டது.
மே 18 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இருந்து ஐவரடங்கிய விசேட சட்ட வைத்திய நிபுணர் குழுவினால்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரதநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரத்நாயக்க, இது தொடர்பில்...
பாரிய ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்காததால், அவை மூடப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே...
பாணந்துறை வடக்கு பொலிஸாரால் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் பாணந்துறை திக்கல பகுதியைச் சேர்ந்த...
இந்த வருடம் பொசன் தேசிய விழா நடைபெறவுள்ள மிஹிந்தலை விகாரைக்கு மின்சாரம் வழங்க முடியாது என அநுராதபுரம் மின் பொறியியலாளர் தம்மிக்க ஜயவர்தன பொசன் குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான நிதி கிடைக்காததே...
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேக நபரின் மரணம் தொடர்பில், பொலிஸ் நிலையத்தின் கட்டளைத் தளபதியை இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகளால்...
கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரினால் விடுக்கப்பட்ட கடிதம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இலங்கை தாதியர்களுக்கான சிங்கப்பூர் வேலை கோட்டா மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் குழுவாக முப்பத்தாறு தாதியர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரக...
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
🔹தேசிய மக்கள் சக்தி - 452,398 வாக்குகள் (8 ஆசனங்கள்)
🔹ஐக்கிய மக்கள்...
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி - 87031...
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் பதுளை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
🔹தேசிய மக்கள் சக்தி (NPP)- 275,180 வாக்குகள் (6 ஆசனங்கள்)
🔹ஐக்கிய மக்கள் சக்தி...