யூரியாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜூன், 15ம் திகதி முதல், 50 கிலோ யூரியா மூட்டை, 9,000 ரூபாய்க்கு விவசாயிகள் பெறலாம் எனத்...
பொது நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தீய நோக்கத்துடன் செயற்படும் எவரேனும் தரம் பாராமல், முறைப்பாடுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கைது செய்யப்பட்டு சட்டத்தை அமுல்படுத்துவோம் என நீதி மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சர் கலாநிதி விஜயதாச...
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்த் உதவியை அரசு நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை, இலங்கையின் சுற்றுலா துறை தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு வெடிக்கும்...
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ், கடவுச்சீட்டை இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய முறையை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய முறைமையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் ஜூன் மாதம்...
ஜூன் முதலாம் திகதியில் இருந்து கருவாடு மற்றும் பழங்கள் இறக்குமதியில் கன உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் அளவுகளை சரிபார்க்கவும், இறக்குமதி செய்யப்படும் பழங்களில் உள்ள ஈயத்தின் சதவீதத்தை சரிபார்க்க கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...
டீசல் விலை குறைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியாது எனவும், எனவே உதிரி பாகங்கள் மற்றும் டயர்களின் விலையை குறைக்கும் வேலைத்திட்டம் தேவை எனவும் அகில இலங்கை தனியார் பேரூந்து...
டொலரின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது மருந்துகளின் விலையை மிக விரைவாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதன்படி டொலரின் விலையுடன்...
ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு பின்னர் 146 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத 25,157 மாணவர்களுக்கு...
இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் 716,715 வாக்குகள் வெற்றி பெற்று...
2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)
ரியாஸ் பாரூக் - கண்டி (64,043)
முஹம்மத் பஸ்மின் - கண்டி (57,716)
ரிஸ்வி...
பொதுத் தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி
-----------------
ஹரினி அமரசூரிய - 655,299
சதுரங்க அபேசிங்க - 127,166
சுனில் வட்டவல - 125,700
லக்ஷ்மன் நிபுன...