இந்த நாட்டில் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைவது இலவசக் கல்வியினால் அல்ல, தனியார் பணத்தினால் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எமது பிள்ளைகள் இலவசக் கல்வியை முழுமையாக...
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு தேவையான 'இன்சுலின்' இன்மையால் வரும் நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தேசிய மருத்துவமனைகளின் நீரிழிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலர் 'இன்சுலின்' தட்டுப்பாட்டினால் ஆதரவற்ற...
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்தவுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கணக்கெடுப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர...
கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் புதிய முறைமையானது மக்களுக்கு இலகுவான முறை என்றாலும், பழைய முறைமையின் கீழ் புகைப்படங்களை எடுப்பது இல்லாமல் ஆக்கப்பட்டதால், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை நிபுணத்துவ புகைப்படத் தொகுப்பு...
குரங்கு காய்ச்சல் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் தலைமை தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
அண்மையில் மேலும் இரு குரங்கு காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்ட நிலையில்,...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரகசிய ஆவணங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர், இரகசிய ஆவணங்களை அங்கீகரிக்காமல் வைத்திருந்தது உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக வெளிநாட்டு...
ஊழல் எதிர்ப்புச் சட்டம் மீதான விவாதத்தினை எதிர்வரும் 21ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூடிய போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. குறித்த குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
டிரம்ப் ஆட்சியில் ஸ்டார்ஷிப் மூலம் உலகின் ஒரு பகுதியில் இருந்து...
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை(18) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்வு நாளை(18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில்...
சுற்றுலா நியூலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில்...