கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகரத்தில் மருத்துவ பீடத்துடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான டெண்டர் கோரியுள்ளது.
மருத்துவ பீடம் தவிர, பொறியியல், வணிக மேலாண்மை, நிதி மற்றும் வங்கி தகவல்...
தொழில் நிபுணரின் கோரிக்கைக்கு அமைய என்ன வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பதை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வரித் திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம்...
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷாந்த...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (06) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து...
எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து ஒரு மூட்டை யூரியா உரம் 5,000 ரூபாவிற்கும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
03 பயிர்ச்செய்கைக் காலங்களின் பின்னர் இப்பருவத்தில் விவசாயிகளுக்கு...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (12) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் மி.மீ. சுமார் 75...
இலங்கை மின்சார சபையினால் ஜூலை 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணக் குறைப்பில் 0 முதல் 30 அலகு வகைக்கான கட்டணம் 26.9 வீதத்தால் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி இலண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயத்தின் போது பரிஸ் கிளப் உறுப்பினர்களையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் நெருக்கடி...
நாட்டில் நிலவும் காலநிலை போன்ற காரணங்களால் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி போன்ற அறிகுறிகள்...
இலங்கை வரலாற்றுல் முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியலில் சுகத் வசந்த டி சில்வா பெயரிடப்பட்டுள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 2024 நவம்பர் 21ஆம் திகதி மு.ப 11.30 மணிக்கு கௌரவ ஜனாதிபதி அநுர குமார...