நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் வீரர்கள் ஏலம் நாளை கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் 200 உள்ளூர் வீரர்களும் 160...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை அரசாங்கம் சட்டப்பூர்வமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என்றாலும், தற்போதைய அரசாங்கத்தினால் தேர்தலுக்காகவோ அல்லது மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கவோ இதுவரை செலவழிக்கப்பட்ட ஐயாயிரம்...
பணத்தை வீசி எறிந்து கொள்கைகளை காட்டி சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மதத்தை கேலிக்கூத்தாக்கக் கூடாது என்றும், கிறிஸ்துவின் குணாதிசயம் மற்றவர்களைக் கையாளப் பயன்படும் கருவி...
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அறுபது வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்ட போதிலும் தற்போதுள்ள கையிருப்புகளை விற்பனை செய்வதற்கு மருந்தகங்களுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மருந்து இறக்குமதியாளர்கள்...
ஸ்ரீலங்கா டெலிகொம் ஐ தனியார் மயமாக்குவதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவினால்...
இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து...
சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளப்பட்டது.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக முன்னர் கடமையாற்றிய திகிரி கொப்பேகடுவ அண்மையில் இராஜினாமா செய்ததன்...
எதிர்வரும் இரண்டு வாரங்களில் சுகாதார சேவைக்கு புதிதாக 406 வைத்தியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் இதனை...
நாட்டில் நிலவும் காலநிலை போன்ற காரணங்களால் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி போன்ற அறிகுறிகள்...
இலங்கை வரலாற்றுல் முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியலில் சுகத் வசந்த டி சில்வா பெயரிடப்பட்டுள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 2024 நவம்பர் 21ஆம் திகதி மு.ப 11.30 மணிக்கு கௌரவ ஜனாதிபதி அநுர குமார...