follow the truth

follow the truth

November, 18, 2024

TOP2

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஜூலை 06 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.

எதிர்காலத்தில் வேலை நாட்களின் எண்ணிக்கை மாறும்

தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தின் குறைபாடுகளை திருத்தும் வகையில் புதிய தொழிலாளர் சட்ட சட்டமூலத்தை தொழிலாளர் ஆலோசனை சபையில் விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சட்டமூலத்திற்கான பிரேரணை...

பாரிய பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் மின்சார சபை

இலங்கை மின்சார சபையை தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பாரிய தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன்...

தோல் புற்றுநோயின் ஆபத்து அதிகரிக்கிறது

அண்மைக்காலமாக இலங்கையர்களிடையே தோல் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீஆனி சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையர்களின் தோலின் நிறம் மற்றும் மெலனின் பாதுகாப்பினால் தோல் புற்றுநோய் ஏற்படுவது இயற்கையாகவே குறைவதாகவும்...

அரசு மானியம் இழந்தவர்களுக்கான அறிவிப்பு

மானியங்களை இழந்தவர்கள் மேன்முறையீடுகளை தாக்கல் செய்ய முடியும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் புதிய மானியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்...

கிரீஸ் படகு விபத்தில் 79 பேர் உயிரிழப்பு

தெற்கு கிரீஸ் கடற்பகுதியில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின் போது, ​​ஏறக்குறைய 750...

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு பொஹொட்டுவ தொடர்ந்தும் ஆதரவு

நாட்டின் அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி...

இன்று முதல் 60 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட உள்ளதாக...

Latest news

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றை வெளியிட நீதிமன்றம் தடையுத்தரவு

அண்மையில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.    

லொஹான் மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்...

தேர்தல்கள் ஆணைக்குழு நவம்பர் 27 கூடவுள்ளது

எதிர்வரும் 27ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது, உள்ளூராட்சிமன்றத்...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றை வெளியிட நீதிமன்றம் தடையுத்தரவு

அண்மையில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத்...

லொஹான் மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு...