பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுப்பட்டுள்ள காரணத்தினால், பதில் அமைச்சர்கள்...
உயர்தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தொிவித்துள்ளாா்.
உயர்தர வகுப்புகளில் அறவிடப்படும் கட்டணம், அந்த வகுப்புகளில் வௌியிடப்படும் விடயங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு...
நிலவும் பொருளாதார சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதைக்கு அனுமதி வழங்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியொலபிட்டிய தெரிவித்துள்ளார்.
ரூபாவின் மீள் பெறுமதி வீழ்ச்சியானது தேவை மற்றும் விநியோகத்தினால் ஏற்படுகின்ற...
எதிர்காலத்தில் விஞ்ஞான பீட கற்பித்தல் டிப்ளோமாவை நான்கு வருடங்களாக நீடித்து பட்டப் படிப்பாக அபிவிருத்தி செய்து டிப்ளோமா முடித்த ஆசிரியர்களுக்கு பட்டதாரியாக அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில்...
அனுராதபுரத்திற்கும் ஓமந்தேவிற்கும் இடையிலான புகையிரத சேவை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, கோட்டையில் இருந்து காங்கசந்துறை வரையிலான ரயில் பயணங்கள் வழமையான கால அட்டவணையின்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அநுராதபுரத்திற்கும்...
தொலைத்தொடர்புத் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை ஆகியவை கலைக்கப்பட்டு மூடப்பட்டன.
இரண்டு அரச திணைக்களங்களை மூடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் இல்லாதொழிக்கப்பட்ட உள்நாட்டு...
7,500 விஞ்ஞான பீட டிப்ளோமாதாரர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் பணி இன்று (16) நடைபெறவுள்ளது.
நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது, கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை செய்யத் தவறியமைக்காக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவருக்கு...
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல் ‘JMSDF SAMIDARE’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய...
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்று கல்வி...
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க,கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு ஓய்வு...