இன்று (26) மாலை 5.30 மணி வரை கடும் மழை மற்றும் பலத்த காற்று அமுலில் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், அவரின் சேவையை மூன்று மாதங்களுக்கு நீடிக்க...
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் கூற்றுப்படி, இலங்கையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தேவையான நேரத்தைப் பெறுவதற்காக எதிர்வரும் ஜூன் 30ம் திகதி உட்பட ஜூன் 29 முதல் ஜூலை...
திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நகரசபையின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
திருகோணமலை நகர சபையும் பட்டினமும், சூழலும் பிரதேச செயலகமும் இணைந்து...
எதிர்வரும் வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட தூய்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டிலேயே தங்கி தேவையான உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக டெங்கு கட்டுப்பாட்டு...
மாடுகளில் பரவி வந்த தோல் கட்டி வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வடமேல் மாகாணத்தில் மாடுகளைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது.
நேற்று (24) முதல் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல்...
இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'கண்டி புத்தகக் கண்காட்சி 2023' செங்கடகல புத்தகத் திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது.
புத்தகக் கண்காட்சி நாளை முதல் ஜூலை 2ம் திகதி வரை காலை 9...
2021 ஆம் ஆண்டில், ஈரானில் இருந்து பெறப்பட்ட எண்ணெயை இந்நாட்டின் தேயிலை பொருட்களுடன் மாற்றுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் ஒப்பந்தம் செய்து, இந்த அமைப்பு எதிர்வரும் ஜூலை முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஈரானிடம்...
2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு திட்டமிட்டு இருந்தது. அதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் ஜனவரி மாதம் 20ம் திகதி பதவியேற்கிறார். அவர் தற்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம் பெறுபவர்களை தேர்வு...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
முன்னோடி திட்டமாக...