விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை 63 வயது வரை நீடிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் இணங்கியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும்...
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட 'அஸ்வசும' திட்டத்திற்கு இதுவரை 188,794 முறைப்பாடுகளும் 3,304 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் தொடர்பான முறைப்பாடுகள் அல்லது தகவல்களை அறிந்து கொள்வதற்காக 1924...
03 பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வழங்கும் முறை ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.
குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக இலத்திரனியல் பில் ஒன்றை வழங்குவதற்கு...
மெலியோடோசிஸ் என்பது நீர் மற்றும் மண்ணில் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும்.
மழை காலநிலையுடன் பரவும் இந்நோயால் உயிரிழக்கும் நிலையும் உருவாகும்.
இந்த பாக்டீரியா உடலின் எந்த உறுப்பையும் பாதிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த பாக்டீரியம்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசில் உதவிக்காக பணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் தலையீட்டின் ஊடாக, மஹபொல புலமைப்பரிசில் உதவிக்காக அரசாங்கம் 3,100 இலட்சம் ரூபாவை மஹபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து விடுவித்துள்ளதாக...
பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப்...
இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் 716,715 வாக்குகள் வெற்றி பெற்று...
2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)
ரியாஸ் பாரூக் - கண்டி (64,043)
முஹம்மத் பஸ்மின் - கண்டி (57,716)
ரிஸ்வி...