இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, மத்திய வங்கியின் வழமையான வைப்புத்தொகை வீதத்தை 11 சதவீதமாகவும், வழக்கமான கடன் வசதி வீதத்தை 12 சதவீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
"அமைதி மற்றும் பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க, ஜூலை 10 ஆம் திகதி மாலை 3 மணி வரை" இணைய சேவைகளை மேலும் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக மணிப்பூர் அரசாங்கம்...
தாய்லாந்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மேலும் இரண்டு யானைகள் தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
யானைகளின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்த நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளதாக...
ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் இன்று (06) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 21ஆம்...
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன இன்று (06) முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை அதிகரித்துள்ளன.
இதன்படி 20 ரூபாவாக இருந்த லொத்தர் சீட்டின் விலை 40 ரூபாவாக...
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழை நிலைமையில் இன்று (06) முதல் சிறிதளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளையும்(06) நாளை மறுதினமும்(07) மூடப்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி...
எமது நாடு இரண்டு தாய் மொழிகளையும் பயன்படுத்தும் மக்கள் வாழும் நாடு என்பதால் மொழிபெயர்ப்புத் துறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்,
இன்று (05) அலரி மாளிகையில்...
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக...
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக...