வட ஆபிரிக்காவின் மொரோக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 632 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொரோக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன் மையம் மராகேஷிலிருந்து 71 கிமீ தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைத்தொடரில்...
தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள DigiEcon 2030 இன் திட்டப் பணிப்பாளர் பிரசாத் சமரவிக்ரம, அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்குள் இலங்கையில் அனைத்து அரசாங்க கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என...
நீதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஊழல் ஒழிப்பு சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த...
'ஈஸ்டர் ஞாயிறு' தாக்குதல் தொடர்பாக பிரித்தானியாவின் 'சேனல் 4' ஒளிபரப்பிய நிகழ்ச்சி குறித்து விரிவான விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி, 'சேனல் 4' அம்பலப்படுத்தப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்படுவதற்கு முந்தின நாள் இரவு ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் 50 இலட்சம் ரூபா பந்தயம் பிடித்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.
இது...
இலங்கை அணி பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி இன்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பங்களாதேஷ் அணியுடனான போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஆசியக்...
சேனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சு கடுமையாக மறுத்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான...
வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மாரகேஷ் பகுதியில் உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க...
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்றையதினம் (22) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்...
கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவைஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார்.
ருவேஸ் ஹனிஃபா ஒரு பொதுநல ஆர்வமுள்ள நிபுணர்...
இந்த ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன அரசிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட குறித்த சீருடைகள், சுமார் 5,171...