பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு புகையிரத இன்ஜின் செயற்பொறியாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
புகையிரத அதிகார சபைக்கு அறிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தர அடிப்படையில் பதவி உயர்வுகளை விரைவுபடுத்தக் கோரி...
வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அம்பாந்தோட்டை மாவட்டம் உட்பட...
நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு சீன பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது மின்சார சபையில் உள்ள காலி பணியிடங்களுக்கு உள்ளுர்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (11) மத்திய குழு ஒன்று கூடவுள்ளது.
கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர...
கடந்த 3 வருடங்களில் 9700 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தயாரித்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் 3406 பேர்...
மனித வரலாற்றில் மிக மோசமான தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது.
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உலகின் பல நாடுகளின்...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை அடிப்படையாக கொண்டு சேனல் 4 வெளியிட்ட காணொளி குறித்து அரசியல் மேடையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.
இதேவேளை, சேனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய...
மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உட்பட்ட ஏனைய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் செய்யும் தவறுகள் தொடர்பில் 1905 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என...
மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸில் நடந்த விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவர் இன்னும் காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள்...