ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு சில விசேட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஒரு மணிநேரம்...
06 மாதங்கள் முதல் 03 வயது வரையிலான குழந்தைகளுக்கான மூன்று போஷாக்கு மேலதிக உணவு விநியோகம் பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி...
இன்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் குறித்து தொழிற்சங்கம் நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பில் ஐக்கிய...
தெமட்டகொட புகையிரத நிலையத்தில் இருந்து மருதானை புகையிரத நிலையத்திற்கு வரும் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளது.
மருதானையில் இருந்து பெலியத்த வரை பயணிக்க வேண்டிய புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடத்தினைசீர் செய்யும் பணிகள் ஏற்கனவே...
பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலருக்கு பாதுகாப்பு அமைச்சினால் 35 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...
நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு 3 லட்சம் ரூபாய்...
கொழும்பில் சில ரயில்வே ஊழியர்கள் திடீரென தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் ரயில் சேவைகளை திட்டமிட்டப்படி இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நாளை (12) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங்...
இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும் எனவும், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட...
சுற்றுலாத் துறையை மையப்படுத்தி எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் கலாநிதி ருவன்...
நன்னாரி சர்பத் பெரும்பாலும் தென்னிந்தியாவில் வெயில் காலங்களில் தாகத்தை தணிக்க அனைவராலும் விரும்பி குடிக்கப்படும் ஒரு பானம். ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள்,...