கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேவைப்பட்டால் ஏனைய புகையிரத நிலையங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொலிஸ்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கட் வீரர் சசித்ர சேனாநாயக்க இன்று (13) அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சந்தேகநபரான சசித்ர சேனாநாயக்கவை இன்று காலை 9.00 மணிக்கு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில்...
இன்று (13) காலை சுமார் 40 அலுவலக ரயில் பயணங்களை நடத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
கொழும்பு கோட்டைக்கு 15 காலை புகையிரத பயணங்களும், புத்தளம் மார்க்கத்தில் இருந்து கொழும்புக்கு காலை 04 புகையிரத...
சிங்கப்பூரின் எரிசக்தி நிறுவனமான விட்டொல் ஏசியாவிடமிருந்து 92 ஒக்டேன் பெற்றோல் அடங்கிய நான்கு கப்பல்களை பெறுவதற்கான கொள்முதல் பத்திரத்தை குறித்த நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி...
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பளம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங்...
புகையிரதத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக நாளை (13) முதல் மக்கள் எதிர்நோக்க வேண்டிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிக் விமான ஒப்பந்தத்தில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது என்ற சந்தேகத்தின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் இருந்து தமக்கான பணத்தை விடுவிக்குமாறு உதயங்க வீரதுங்க நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள்...
இவ்வருட ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ளதாக இலங்கையின் பிரபல தடகள வீரர் யுபுன் அபேகோன் தெரிவித்துள்ளார்.
அவரது காயம் இன்னும் முழுமையாக குணமடையாததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற Savona...
குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு...
இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைவதைக் காட்டும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த ஆண்டு போட்டி...
கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர்...