ஹொரபே புகையிரத நிலையத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புகையிரத சாரதியின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நேற்று கண்டியில் இருந்து...
நேற்று (12) நள்ளிரவு முதல் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ராகம மற்றும் களனிக்கு இடையில் ஹொரபே புகையிரத நிலையத்திற்கு...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (13) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
நாட்டின் கடன் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வை நாளை (14) முதல் ஆரம்பிக்க உள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் கீழ் இயங்கும் gov.lk என்ற டொமைன் பெயரில் மின்னஞ்சல் அமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 26ஆம் திகதி நடத்துமாறு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து வெளியேறி இருப்பதால் அக்காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்காக இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
கியூபாவின் ஹவானாவில் 15ம் திகதி முதல் 16ம் திகதி வரை நடைபெறும் ஜி-77...
ஒரு மில்லியன் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை தடுக்கும் வகையில் ஆணை பிறப்பிக்குமாறு விலங்கு பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை முடித்து வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் இருந்து...
எந்த நேரத்திலும் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும், நாட்டின் பொறுப்பை ஏற்க சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அதன் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்...
குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு...
இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைவதைக் காட்டும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த ஆண்டு போட்டி...
கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர்...