எரிபொருள் விலையை நாளாந்தம் மாற்றும் முறைமையை அடுத்த வருடம் முதல் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது x கணக்கில் குறிப்பொன்றை...
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளை உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு இன்று (13) அறிவித்தல் விடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட போதிலும் பணிக்கு சமூகமளிக்காத சாரதிகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதவி உயர்வு...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர் என பல்வேறு தரப்பினரால் 04 வருடங்களாக தாம் குற்றஞ்சாட்டப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.
மேலும் சேனல் 4...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை முடிக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உச்ச நீதிமன்றில்...
ஹொரபே புகையிரத நிலையத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புகையிரத சாரதியின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நேற்று கண்டியில் இருந்து...
நேற்று (12) நள்ளிரவு முதல் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ராகம மற்றும் களனிக்கு இடையில் ஹொரபே புகையிரத நிலையத்திற்கு...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (13) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
நாட்டின் கடன் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வை நாளை (14) முதல் ஆரம்பிக்க உள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் கீழ் இயங்கும் gov.lk என்ற டொமைன் பெயரில் மின்னஞ்சல் அமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 26ஆம் திகதி நடத்துமாறு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக...
ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சர்...
சிறுவர்களை தொழிலை இல்லாதொழித்தல் தொடர்பான தேசிய செயற்குழுவின் (The National Steering Committee on Elimination of Child Labour) இந்தவருடத்திற்கான முதலாவது கூட்டம் நாரஹேன்பிட்டியவில்...
இன்று (15) உலக நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்காக, சமூகத்திற்குள் அணுகுமுறைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றை "கிளீன் ஸ்ரீலங்கா"வின் கீழ் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அது...