follow the truth

follow the truth

March, 15, 2025

TOP2

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முதலாவது மீளாய்வு இன்று (14) ஆரம்பமானது. மீளாய்வில் பங்கேற்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். அதன்படி, இன்று காலை ஆரம்பமான அமர்வில் நிதி...

முஜிபுர் தீர்மானம் எடுக்க இது தானாம் காரணம்

ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றியடையச் செய்யப்போய் பின்னர் அரசியல் ரீதியாக தான் தோற்றுப்போனதாக கொழும்பு மேயர் வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மான் அக்கட்சியின் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார். எனவே தனக்கு தேசியப்பட்டியலில்...

அரச உத்தியோகத்தர்களுக்கு புதிதாக கிடைக்கப் போகும் சலுகைகள்

எதிர்வரும் டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கு பல சம்பளச் சலுகைகளை வழங்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக 100 வீதம் உறுதியாக கூறமுடியும் என காலி பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர...

பொலிசாரினால் பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து பல கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காவல்துறை அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு காவல்துறை அறிக்கை ஒன்றை...

ஐ.நா 78ஆவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரை

அமெரிக்கா, நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார். 2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை...

சித்திரவதை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி எண்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்க காவல்துறை சிறப்பு தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பிரகாரம் 076 545 3454 என்ற WhatsApp தொலைபேசி...

தேசிய விமான நிறுவனங்களுக்கு வெளிநாட்டு விமானிகள்

விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இதனை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் நட்டால் உறுதி செய்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு

அஸ்வசும அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குரிய பணிகளில் இருந்து விலகியிருக்கும் போது, பலவந்தமாக அந்தப் பணிகளை மேற்கொள்ள முயற்சித்தால், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை கிராம சேவை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்...

Latest news

இந்த வருடத்தில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு

ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சர்...

2030ம் ஆண்டளவில் சிறுவர்கள் தொழிலாளர்களை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியும்

சிறுவர்களை தொழிலை இல்லாதொழித்தல் தொடர்பான தேசிய செயற்குழுவின் (The National Steering Committee on Elimination of Child Labour) இந்தவருடத்திற்கான முதலாவது கூட்டம் நாரஹேன்பிட்டியவில்...

“கிளீன் ஸ்ரீலங்கா” வின் கீழ் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம்

இன்று (15) உலக நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்காக, சமூகத்திற்குள் அணுகுமுறைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றை "கிளீன் ஸ்ரீலங்கா"வின் கீழ் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அது...

Must read

இந்த வருடத்தில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு

ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 5 லட்சம் வெளிநாட்டு...

2030ம் ஆண்டளவில் சிறுவர்கள் தொழிலாளர்களை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியும்

சிறுவர்களை தொழிலை இல்லாதொழித்தல் தொடர்பான தேசிய செயற்குழுவின் (The National Steering...