follow the truth

follow the truth

September, 19, 2024

TOP2

ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தேர்தல் நடைபெறாது என்றார். பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதியின்...

“ரிதியகம விலங்குகள் பற்றி எவ்வித பதிவுகளும் இல்லை”

ரிதியகம சபாரி பூங்காவில் உள்ள விலங்குகள் குறித்து முறையான பதிவு எதுவும் பராமரிக்கப்படவில்லை என பொது கணக்கு குழுவில் தெரியவந்துள்ளது. பொது கணக்கு குழு முன்னிலையில் தேசிய விலங்கியல் துறை அதிகாரிகள் குழு அழைக்கப்பட்ட...

“ஜனாதிபதியுடன் எமக்கு கொள்கைப் பிரச்சினை உள்ளது”

பாராளுமன்றத்தை தீயிட்டு கொளுத்த வந்தவர்களிடம் இருந்து வாய்மொழியான பதிலைக் கூட தற்போதைய அரசாங்கத்தினால் பெற முடியவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தனது வீட்டில்...

உள்ளுராட்சி மன்றங்களை மீளழைக்கும் வரைபுக்கு எதிராக பெஃப்ரல் அமைப்பு நீதிமன்றிற்கு

உள்ளுராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைபுக்கு எதிராக இன்றைய தினம் நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்கவுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் அரசியலமைப்பை தெளிவாக மீறுவதாக அதன் நிறைவேற்றுப்...

துறைமுக வீதி அடுத்த ஆண்டு மக்கள் பாவனைக்கு

தூண்களில் இயங்கும் கொழும்பு துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். துறைமுக நுழைவு நெடுஞ்சாலையின்...

மற்றுமொரு பேருந்து விபத்து – 2 பேர் பலி

அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். கூரகல யாத்திரையிலிருந்து வீடு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி...

ஜனாதிபதியின் முதல் சீன விஜயம் ஒக்டோபரில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு அவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல்முறை. கொழும்பு துறைமுக நிதி நகரத்திற்கான முதலீடுகளை விரைவுபடுத்துதல் மற்றும் மத்திய...

மனம்பிடிய விபத்து – தொடர்ந்தும் சடலங்களை தேடும் பணியில் கடற்படையினர்

பொலன்னறுவை, மனம்பிடிய கொட்டாலேய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மனம்பிட்டிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 17...

Latest news

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். காலி சமனல விளையாட்டரங்கில்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாங்கள்...

Must read

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில்...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல...