இந்நாட்டின் அபிவிருத்திக்காக கனிய வளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.
கனிய வளங்களை பாவனை செய்து மேற்கொள்ளும் உற்பத்திகளுக்கு...
முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty) அங்கீகரிப்பதாக அறிவிப்பதன் மூலம் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத கட்டுப்பாட்டுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி...
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றக்
குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவது
தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால்
கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இன்று (22) பாராளுமன்றத்தில் அனுமதி
வழங்கப்பட்டது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரியை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என வர்த்தக அமைச்சர் திரு.நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15...
இப்ராஹிமுக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான அரசியல் ஒப்பந்தம் ஈஸ்டர் பயங்கரவாதச் செயலுக்கு பங்களித்ததாக ஈஸ்டர் விசாரணை அறிக்கை எதுவும் கூறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க...
தற்போது பல நாடுகளில் பரவி வரும் "நிபா" வைரஸ் குறிப்பாக பழங்களை உண்ணும் வௌவால்களில் அதிகம் காணப்படுவதால், விலங்குகளின் பற்களால் பாதிக்கப்பட்ட பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என தொற்றுநோயியல் துறை மக்களுக்கு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் 31 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமையும், 700 அதிகாரிகள் வெளிநாடு...
குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு...
இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைவதைக் காட்டும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த ஆண்டு போட்டி...
கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர்...