டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித்...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆராயுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு...
இலங்கை கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் விளையாட்டு அமைச்சு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவை சர்வதேச கிரிக்கெட் பேரவை நிராகரித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம்...
பல ஆறுகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நில்வலா, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயா பிரதேச மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் அவதானம் செலுத்துமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,...
விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் குற்றவாளிகளை பொறிவைக்கும் வகையில் கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு சில மணித்தியாலங்களில் நிறுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நேற்று (1) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (1) காலை...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறியமை இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் பாரதூரமான கேள்விகளை எழுப்புவதாக Jurist இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிபதியின் இராஜினாமா கடிதம் கடந்த...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது தவணை கடனைப் பெறுவதற்கு புதிய உடன்படிக்கைக்கு வர வேண்டும் என பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கான துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இரண்டாவது கடன் தவணை...
உலக குடியேற்ற தினத்தை முன்னிட்டு இன்று (02) முதல் குடியேற்ற வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
"பாதுகாப்பான நகர்ப்புற பொருளாதாரம்" என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்வருடம் உலக குடியேற்ற தினம் கொண்டாடப்படவுள்ளதாகவும், பல வேலைத்திட்டங்களை ஒரே நேரத்தில்...
மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸில் நடந்த விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவர் இன்னும் காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள்...