follow the truth

follow the truth

September, 22, 2024

TOP2

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோசிமசா அயாஸி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இடம்பெற்று வரும் கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் இதன்போது ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ விலைகளை சமன்படுத்தும் விலை சூத்திரம் விரைவில்

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையுடன் ஒப்பிடும் போது...

இரண்டாம் தவணை நாளை முதல் ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் முதற்கட்ட பணிகள் நாளை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு...

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 45 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...

இலங்கை பொது மற்றும் வங்கி விடுமுறைகள் 2024 – வர்த்தமானி வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி...

இலவச சுகாதார சேவையை பலவீனப்படுத்தக் கூடாது

சுகாதார சேவையில் ஏற்படும் ஒவ்வொரு மரணத்தையும் தடுப்பூசி அல்லது மயக்க மருந்துடன் இணைக்கும் சதிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை...

சட்டக்கல்லூரி சேர்க்கை கட்டணம் உயர்வு

சட்டக்கல்லூரி சேர்க்கை கட்டணம் 15,000 ரூபாயாகவும், பரீட்சை கட்டணம் 1,200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்ததுடன், உயர்தரப் பெறுபேறுகள் வெளியாகும் முன்னரே சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டமை தொடர்பில்...

இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் [VIDEO]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று(21) சந்தித்தார். #Watch | Delhi: Prime Minister Narendra Modi meets with Ranil Wickremesinghe, President...

Latest news

Must read