follow the truth

follow the truth

September, 22, 2024

TOP2

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுதல் குறித்த சுற்றறிக்கையை மீளப்பெறாவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம்

ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுதல் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இன்றைய(25) தினத்திற்குள் மீளப் பெறப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. குறித்த சுற்றறிக்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்தி நேற்று(24) மகஜரொன்று...

மற்றுமொரு குர்ஆனின் பிரதி தீயிட்டு எரிப்பு

ஈராக் தூதரகத்தின் முன் புனித குர்ஆன் நகல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டங்களின் கீழ் குர்ஆனை எரிக்க ஸ்வீடன் சமீபத்தில் அனுமதித்ததை அடுத்து ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் போராட்டங்கள்...

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

இன்று (25) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் வட மாகாணத்தில்...

இன்றும் 04 அலுவலக ரயில்கள் இரத்து

இன்று (25) காலை 04 அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் என்ஜின் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரயில் சாரதிகள் வேலை நிறுத்தம் நிறைவு

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

80% மருந்துகள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன

இந்தியக் கடனுதவி இல்லாத காலத்திலும் இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 80% மருந்துகள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்தனர். சுகாதார அலுவல்கள்...

வணிகக் கடல் செயலகத்தின் பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள வணிகக் கடல் செயலகத்தின் பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த அலுவலகம் தற்போது கொள்ளுப்பிட்டி அனகாரிக தர்மபால மாவத்தையில் இலக்கம் 53 இல்...

ட்விட்டர் சின்னத்தில் மாற்றம்

அதன் உரிமையாளர் எலோன் மஸ்க், ட்விட்டரின் அதிகாரப்பூர்வ சின்னமான நீல நிற பறவை சின்னத்தை "X" என மாற்றதீர்மானித்துள்ளார். கடந்த ஆண்டு 44 பில்லியன் டாலர்களுக்கு சமூக ஊடக நெட்வொர்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்து இது...

Latest news

Must read