follow the truth

follow the truth

September, 23, 2024

TOP2

எல்லை நிர்ணய குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தம்

எல்லை நிர்ணய குழு அறிக்கை தொடர்பான பரிந்துரைகளை அமுல்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முறையினால் நல்லிணக்க செயற்பாடுகள் பாரியளவில்...

சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு வைத்தியசாலையிலும் மின்சாரம் துண்டிக்கப்படாது

சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு வைத்தியசாலையிலும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது என மின்சார சபை சான்றிதழ் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சரும்...

மருந்து தட்டுப்பாட்டுக்கு இரண்டு மாதங்களில் தீர்வு

இரண்டு மாதங்களுக்குள் மருந்துப் பற்றாக்குறையைப் போக்க தேவையான கொள்வனவுகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவசரகால நிலைமைகளின் கீழ் சுமார் 160 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடை நீக்கம் – வர்த்தமானி வெளியீடு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 11 அமைப்புகளில் ஐந்து அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி...

பாடசாலை புத்தகப் பைகள் – காலணிகளின் விலை குறைப்பு

பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் என்பவற்றின் விலை 10 வீதத்தால் குறைக்க உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (27) நிதி அமைச்சில் பாடசாலை புத்தகப் பை மற்றும் காலணி உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்...

ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய தாமரை கோபுரம்

எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் கொழும்பு தாமரை கோபுரத்தில் Bungee Jumping ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரைக் கோபுரம் மற்றும் சிங்கப்பூர் கோ பங்கி நிறுவனம் இலங்கையில்...

மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு கைவிரல் அடையாளம் கட்டாயம்

சுகாதார அமைச்சின் மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட சில நிறைவேற்றுப்பிரிவு அதிகாரிகளின் அலுவலக வருகை மற்றும் வெளியேறும் தரவுகளை உறுதிப்படுத்திக்கொள்ள கைவிரல் அடையாளம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம்...

“அடுத்த அரசாங்கத்தை நாமே அமைப்போம்” – நாமல்

"பொதுஜன பெரமுன என்பது இந்த நாட்டில் அரசாங்கத்தை உருவாக்கும் சக்தியாகும். பொதுஜன பெரமுனவில் உள்ள நாங்கள் நிச்சயமாக அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் சக்தியாக மாறுவோம்.." என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார். ஸ்ரீலங்கா...

Latest news

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள...

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...