இன்றையதினமும் மனித உடலால் உணரப்படும் அளவை விட வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், இரத்தினபுரி, காலி மற்றும்...
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து காலநிலை மாற்றம் காரணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மீண்டும் கப்பல் போக்குவரத்து கடந்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில்...
கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 26 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவிக்கின்றது.
குறித்த முனையத்திற்கு கொள்கலன்களை ஏற்றிய கப்பலொன்று வருகை தரவுள்ளதாக பிரதியமைச்சர் ருவன்...
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று(20) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் இராஜதந்திர...
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(21) உத்தரவிட்டது.
மேலும், துப்பாக்கிச்...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு நேற்று(20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றி...
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது.
ப்ரேண்ட் பினான்ஸ் இன்ஸ்டிட்டியூட் (Brand Finance Institute) ஆறாவது முறையாக வெளியிட்டுள்ள பூகோள மென்சக்தி சுட்டெண் (Global Soft Power Index)அறிக்கையில்...
கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து கொலை செய்த கொலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஊடகங்களில் பரவும் அனைத்து புகைப்படங்களும் உண்மையானவை அல்ல என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற...
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளார்.
2024 ஜூன் 5 ஆம் திகதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச...