தமது குடும்பத்தை விமர்சிப்பதையே சமகால அரசாங்கம் பணியாக செய்து வருவதாகவும், தான் கைது செய்யப்பட்டாலும் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஹமாஸ் தரப்பு இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலியர்களின் உடல்களை அவமதிக்கும் வகையில் காசாவில் அணிவகுப்பு நடத்தி ஒப்படைத்ததாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது.
இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட, மீளாய்வு செய்யவோ அல்லது குறைக்கப்படுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.
இதன்படி விராட் கோஹ்லி 287 இன்னிங்ஸ்களில்...
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராக பார்க்கப்படும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அந்த...
பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கு தெரிவித்த கருத்துக்கு தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்திருந்தார்.
அவர்...
ஒன்பதாவது வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது....
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான ரயில் பாதையில் மீனகயா கடுகதி ரயிலில் மோதி படுகாயமடைந்த மற்றுமொரு காட்டு யானைக் குட்டி உயிரிழந்துள்ளது.
அதன்படி, ரயிலில் மோதி இதுவரை 7 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக...
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இராஜினாமா செய்துள்ளார்.
கட்சியின் உட்பூசல் நிலைமைகளை கருத்திற் கொண்டே அவர் இராஜினாமா செய்துள்ளார்...
காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடத்த ஆயத்தமான...
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியம் உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் அவற்றைக் கொள்ளையடித்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சுசந்த குமார நவரத்னவால்...