எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையிலேயே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின்...
எரிபொருள் விலையேற்றத்திற்கமைய தனியார் பேரூந்து சேவைக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது குறைந்தப்பட்ச பேரூந்து கட்டணத்தை 35 ரூபா என நிர்ணயிக்க வேண்டும் என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை...
மாவின் விலை 159 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் இன்று நள்ளிரவு முதல் பாண் ஒன்றின் விலை 20-30 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு...
உணவுப் பொதியின் விலையானது இன்று முதல் 20 - 30 ரூபா வரையில் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15...
கோதுமை மாவின் விலையை பிறிமா நிறுவனமும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக செரன்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோதுமைமா கிலோ ஒன்றின் விலையை 35 ரூபாவால் அதிகரித்துள்ளதாக...
பால் மாவின் விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்ததன் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும்...
இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்களும் இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாணய...
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு...
Facebook, Instagram, Whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய...