இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
அத்துடன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரையும் நிதி அமைச்சர்...
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதிச் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளனர்.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இறுதி செய்வதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று...
அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் அண்மையகாலங்களில் நாட்டுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அரசாங்கத்திற்கு எதிரான...
குழந்தைகளுக்கு திரவபால் ஊட்டுவதற்கு பயன்படுத்தப்படும் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவண்ண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பாலிகார்பனேட்டினால் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பால்...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற அமைச்சரவை சம்மதம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் கட்டணம், 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, நாட்டில் தற்போது ஆகக்கூடிய பஸ்...
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்களை கையளித்துள்ளதாக நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சு பதவிகள் ஜனாதிபதியினால்...
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் இருந்தும் அதிகாரிகள் அதனைத் தடுக்கத் தவறியதால், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றம்...
நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள்...
இவ்வாண்டு இறுதி வரை அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நலன்புரி கொடுப்பனவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(15) இடம்பெற்றுள்ளது.
இந்த விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையே பல...