நேற்றையதினம்(03) நியூசிலாந்து – ஒக்லாண்டில் சிறப்பு அங்காடி ஒன்றில் கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் அவருடன் தொடர்புடையவர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
சந்தையில் நிலவும் சீனி மற்றும் அரிசிக்கான தட்டுப்பாட்டினை அடுத்த இரண்டு நாட்களுக்குள் நிவர்த்திப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.
சிலர்...
நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தலில் இலங்கை முதலிடத்தை பிடிததுள்ளது.
Our World இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளின்படி, இது...
மருத்துவ அனுமதி கிடைத்ததன் பின்னர் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் (Pfizer) தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று(03) நடைபெற்ற கொவிட் ஒழிப்பு விசேட குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டு...
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்...
பயங்கரவாதி ஒக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் இன்று 6 பேரை குத்தினார், அவரை பொலிசார் சுட்டுக் கொன்றனர் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறினார். தாக்குதல் நடத்தியவர் 2011 இல் நியூசிலாந்திற்கு வந்த...
2000 ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஐக்கிய இராச்சிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்படுவதற்கு ஐக்கிய இராச்சிய உள்துறைச் செயலாளர் தீர்மானித்திருக்கின்றமை...
பாராளுமன்ற அமர்வுகளை அடுத்த வாரம் மாத்திரம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று (02) தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 6ம் மற்றும் 7ம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்திய உதவியின் கீழ்...
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் ரதெல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான டென்டர் வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி, 'P' பிரிவின் கீழ் 50,000 வெற்று கடவுச்சீட்டுகள் தற்போது குடிவரவு மற்றும்...