நெல் ஆலை உரிமையாளர்கள், அரிசி வியாபாரிகள் மற்றும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் தவறான கருத்துகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக விசேட அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
இன்று (11), ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.
இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
இதனை முன்னிட்டு ஜனாதிபதி ஜோ பைடன் 6 நிமிட காணொளியொன்றை வௌியிட்டுள்ளார்.
செப்டம்பர் 11 தாக்குதல் தினத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்...
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அவர், மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட...
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் குறித்த பதவியில் இருந்து விலகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று (10) முற்பகல்...
தானியங்கள், மருந்துகள் மற்றும் மூன்று மில்லியன் கொவிட் -19 தடுப்பூசிகள் இதில் உள்ளடங்குகிறது. பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பின் போது...
நாட்டில் தற்போது பதிவாகும் புதிய கொவிட் தொற்றுக்கு, 95.8 வீதமான டெல்டா கொவிட் திரிபே காரணம் என ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இம்மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் வௌ;வேறு மாகாணங்களிலிருந்து பெறப்பட்ட வௌ;வேறு...
நாட்டில் இதுவரை இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளது.
நேற்று(09) வரையிலான தரவுகளின் படி 10,211,537 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு இலட்சத்து...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில்வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.
அந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம்...
குறைக்கப்பட்ட எரிபொருள் விலையானது அரசு மேடைகளில் குறிப்பிட்ட விலையை விட அருகிலும் வராத விலையாகவே காணப்படுகின்றது. என அருணலு மக்கள் முன்னணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற...
அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது...