சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உறுப்புரை 4 அறிக்கை தொடர்பான கருத்துக்களை இலங்கை மத்திய வங்கி, இன்று பிற்பகல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் மத்திய வங்கி கருத்துக்களை வெளியிட்டிருந்த போதும் அந்த அறிக்கையை புறக்கணிக்குமாறு குறிப்பிட்டு,...
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் 49 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டென்...
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதால், அடுத்த வாரம் மின்வெட்டு கால அளவு அதிகரிக்கப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அடுத்த வாரம் மின்...
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க...
தற்போது ஆறரை மணித்தியாலங்களுக்கு அமுலாக்கப்படும் மின்தடை அடுத்த வாரத்தில் 10 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் மற்றும் நீர் இன்மையால், மின் உற்பத்தி குறைந்த மட்டத்தில் உள்ளமையே...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் தினமும் 5 - 6 மணித்தியாலங்கள் வரை இருளில்...
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகள்...
2022ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களில் 92 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 2338.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,...
இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று(12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த...
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ....
எம்.வி. கிரிஸ்டல் சிம்பொனி எனப்படும் சொகுசு பயணக் கப்பல் மாலைத்தீவுகளில் இருந்து இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பலில் 211 பயணிகளும் 417 பணியாளர்களும் வருகை...