follow the truth

follow the truth

January, 12, 2025

TOP1

நிதியமைச்சரானார் அலி சப்ரி!

நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேசமயம் நிதியமைச்சின் செயலாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் புதிய ஒருவர் நியமனம் பெறவுள்ளார்.

அஜித் நிவார்ட் கப்ரால் இராஜினாமா

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ,பதவியை இராஜினாமா செய்தார் . https://twitter.com/an_cabraal/status/1510854130272641030

அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கோட்டா அழைப்பு

தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பொருளாதார மற்றும் பூகோள ரீதியான...

அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானம்

சகல அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.  

நாமல் ராஜபக்ஷ இராஜினாமா

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.    

ஊரடங்கிற்கு மத்தியிலும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு அண்மையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷடி சில்வா, சரத் பொன்சேகா,...

முடங்கின சமூக ஊடகங்கள் : காரணம் வெளியானது!

நாட்டில்  யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற பல சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சமூக ஊடகங்கள் முடிக்கப்பட்டமைக்கான காரணம், பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய...

மற்றுமொரு விசேட வர்த்தமானி வௌியீடு

ஊரடங்கு அமுலிலுள்ள காலப்பகுதியில் பிரதான வீதிகளில், ரயில் தண்டவாளங்களில், பூங்காக்களில், விளையாட்டு மைதானங்களில், கடற்கரைகளில் அல்லது பொது இடங்களில் நடமாட முடியாது என அறிவித்து விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இன்று (02) மாலை 6...

Latest news

கைவிடப்பட்ட அரச வீட்டுத்திட்டங்களை மீள ஆரம்பிக்க தீர்மானம்

இடைநடுவே கைவிடப்பட்டுள்ள 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை,...

ABC ஜூஸ் தினமும் குடிக்கலாமா? எடைக்குறைப்புக்கு இந்த ஜூஸ் உதவாது

சிவப்பு நிறமும் சிறிது இனிப்பு சுவையும் கொண்ட பீட்ரூட், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காய். இதன் ஜூஸில் நிறைய ஆரோக்கியப்பலன்கள் இருப்பதால் பெரியவர்களுக்கும் பீட்ரூட் பிடிக்கிறது....

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் மீட்பு – விசாரணை ஆரம்பம்

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று(11) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கடத்தலுடன் தொடர்புடைய...

Must read

கைவிடப்பட்ட அரச வீட்டுத்திட்டங்களை மீள ஆரம்பிக்க தீர்மானம்

இடைநடுவே கைவிடப்பட்டுள்ள 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க...

ABC ஜூஸ் தினமும் குடிக்கலாமா? எடைக்குறைப்புக்கு இந்த ஜூஸ் உதவாது

சிவப்பு நிறமும் சிறிது இனிப்பு சுவையும் கொண்ட பீட்ரூட், குழந்தைகளுக்கு மிகவும்...