பாராளுமன்ற விவாதங்களை அவதானிப்பதற்காக பாராளுமன்றம் வருகைதந்திருந்த ஜனாதிபதி சிறிது நேரம் கழித்து சபையை விட்டு வெளியேறினார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த நேற்றும் இன்றும் விவாதங்கள் இடம்பெறும் நிலையில் அதனை பார்வையிடுவதற்காக பாராளுமன்றத்திற்கு இன்று...
அரச மற்றும் அரச அனுமதிபெற்ற பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது..
அதன்படி, புதிய தவணைக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பமாகும் எனவும்...
ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார். சவாலை எதிர்க்கொள்வோம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சபையில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் பிரதான கொறடா கிரியெல்ல முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது
இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரத்து செய்தார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அலி சப்ரி அறிவித்துள்ளார்.
முன்னதாக, பெசில் ராஜபக்ஷவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கியதாக தற்காலிக அமைச்சரவையை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதற்மைய, புதிய அமைச்சரவையின் நிதியமைச்சராக அலி...
பாராளுமன்றம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி இறுதியாக கூடிய பின்னர் ஏப்ரல் 5ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகின்றது.
பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 8...
நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் நிதியமைச்சின் செயலாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் புதிய ஒருவர் நியமனம் பெறவுள்ளார்.
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான...
29 ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் இயந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷ்ய இராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி...
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதன்படி, மேன்முறையீட்டு...