அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கமைய இன்று மாலை குறித்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இடைகால அரசாங்கம் தொடர்பிலான...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
நம்பிக்கை இல்லா...
கொழும்பு காலி முகத்திடலில் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் பங்குபற்றுதலுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்தில் தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்வதாகவும், இது பாரிய மக்கள் போராட்டமாக உருவாகும்...
இறக்குமதிச் செய்யப்படும் மருந்துப் பொருட்களின் விலைகளை 20 சதவீததால் அதிகரிப்பதற்கு, தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை, மருந்துப் பொருட்கள் இறக்குமதியாளர்களுக்கு அனுமதியளித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று நடைபெறுகிறது.
இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணையின் பிரகாரம் இடைவேளையின்றி...
தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...
பாராளுமன்ற விவாதங்களை அவதானிப்பதற்காக பாராளுமன்றம் வருகைதந்திருந்த ஜனாதிபதி சிறிது நேரம் கழித்து சபையை விட்டு வெளியேறினார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த நேற்றும் இன்றும் விவாதங்கள் இடம்பெறும் நிலையில் அதனை பார்வையிடுவதற்காக பாராளுமன்றத்திற்கு இன்று...
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பதில் தாமதத்திற்கு முக்கிய காரணம் கொள்கலன் சோதனைகளுக்கான இடம் மற்றும் வசதிகள் இல்லாததே இதற்கு முதன்மை காரணமாகும் எனசுங்க ஊடகப் பேச்சாளரும்,...
நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும்...
மலையக ரயில் பாதையில் ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதையில் இன்று(12) காலை மண் மேடு சரிந்து விழுந்ததால், பதுளை-கொழும்பு கோட்டை ரயில் சேவை...